செருப்படி பதில் ....

இது லண்டன் நகரில் நடந்த உண்மை சம்பவம். 
.
ஒரு முறை ( நம் ஊர் அதிமேதாவி போல்) ஒரு வழிகெட்ட  வஹாபி ஒரு வாடகை காரில் ஏறினான். வஹாபி கூறிய இடத்துக்கு நம்மவரும் காரை செலுத்தினார். 
.
இடையில் பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களைப் புகழ்ந்துரைக்கும் ஒரு paith'' அதாவது ஒரு கஸீதாவை (புகழ்பாடலை) நம்மவர் டிரைவர் ஒலி பெருக்கியில் போட்டார். 
.
உடனே அந்த வஹாபி அதை நிறுத்தும்படி கோபமாய் கூறினார். 
.
நம்மவர் கேட்டார், "ஏன் நிறுத்த வேண்டும்?"
.
வஹாபி கடுப்போடு, "நபி காலத்தில் நாத் இல்லை"
.
நம்மவர் காரை நிறுத்தினார். இறங்கி கார் கதவை திறந்து மரியாதையாகக் கூறினார்,
.
"தயவு செய்து கீழே இறங்குங்கள்."
.
"நான் ஏன் இறங்க வேண்டும்?" என்றான் வஹாபி
.
"பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் காலத்தில் கார் இல்லை. ஒட்டகம்தான் இருந்தது. ஒட்டகம் வரும் வரை காத்திருந்து அதில் செல்லுங்கள்.
.
வஹ்ஹாபியை இறக்கி விட்டு கார் பைத் ஓசை முழங்க பரவசத்தோடு பறந்தது...
நன்றி: Syed Ahamed Ali Baqavi