யார் இந்த யஜீத்?
Ahmad ibn Hanbal (இமாம் அஹ்மத்)
அவரது மகன் Abdullah ibn Ahmad ibn Hanbal (ரஹ்மதுல்லாஹி அலைஹி)கேட்டார்:
قلت لأبي: إن قوماً يقولون إنهم يحبون يزيد. فقال: يا بني، وهل يحب يزيد أحد يؤمن بالله واليوم الآخر؟
தமிழ்:
“அப்பா! சிலர் யஜீதை நேசிக்கிறோம் என்று கூறுகிறார்கள்.”
அதற்கு இமாம் அஹ்மத்:
“மகனே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறவன் யஜீதை நேசிப்பானா?”
ஆதாரம்: الرد على المتعصب العنيد – Ibn al-Jawzi


0 Comments