#மேலப்பாளையம்_ததஜவுக்கு_மரண_சாசனம்_எழுதி_கொடுத்த_மீரான்_மைதீன்.
மேலப்பாளையம் ததஜவை சேர்ந்த மீரான் மைதீன் என்ற ததஜ சகோதரன்.
ததஜ ஜமாத்தினர் ஊரை ரெண்டாக்கி விட்டார்கள் என்பதை சான்றுடன் காண விரும்புபவர்கள் , இப்போது மேலபாளையத்தை விஜயம் செய்து விடுவார்களேயானால் நாம் மேற்சொன்ன விஷயத்தை எளிதாக புரிந்து கொள்வார்கள் .
ஊரை ரெண்டாக்கி முஸ்லீம்கள் ஒருவொருக்கொருவர் வெட்டி சாய்த்து மடிந்து விட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் வெகு காலத்திற்கு முன்னரே சாதுர்யமாக திட்டம் தீட்டி காய் நகர்த்தி இருக்கிறது சம்சுலுஹா கிழட்டு மூதேவியின் கட்டுபாட்டில் இயங்கும் மேலபாளையம் ததஜ . அங்கே வசிக்கும் சுன்னத் ஜமாத்தை சேர்ந்த இளைஞர்களின் மண்டையை கழுவி அவர்களின் ஆழ் மனதில் புகுந்து கொள்கையே தலைவன் என்ற போலி தவ்ஹீத் சுலோகத்தை சொல்லி அவர்களை வசப்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்கள் மரணம் அடைந்து விட்டால் , அவர்களை எங்கே அடக்க வேண்டும் என்ற விருப்ப படிவத்தில் அவர்களின் பெற்றோருக்கு தெரியாமல் கையெழுத்து பெற்று வைத்து கொள்கிறார்கள் . இப்படி கையெழுத்திட்டவர்கள் மரணம் அடைந்து விட்டால் , ஜனாஸா காய்கிறதே என்ற மனிதாபிமான கவலை கூட இல்லாமல் ஜனாஸாவை வைத்து பிரச்சனை செய்து ஏற்கனவே திட்டமிட்டபடி ஊரை ரெண்டாக்க வேண்டும் என்ற தங்களின் யூத அஜென்டாவை நிறைவேற்ற வானர படையுடன் களத்தில் இறங்கி மேலப்பாளையத்தில் வசிக்கும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த முனைகிறார்கள் .
இதில் நாம் கேட்கின்ற கேள்வி என்னவெனில் ? கோடி கோடியாய் இருப்பில் இருக்கின்ற ததஜவுக்கு சொந்தமான மக்கள் பணத்தை பீஜேவின் விபச்சார பஞ்சாயத்திற்கு செலவிடப்படும்போது.
மீரான் மைதீனிடம் மரண சாசன கையெழுத்து பெற்றது போல் , சம்சுலுஹா மகனிடமும் மகளிடமும் பேர பிள்ளைகளிடமும் ததஜ சார்பாக இது போன்று பெறபட்டுள்ளதா ? காம கிழவன் பீஜேவின் மகன்களான முகமது , யாசீர் , ஜாபீர் , மற்றும் பீஜேவின் மகள் நபீலா மற்றும் பீஜேவின் பேர பிள்ளைகளிடம் விடம் அவர்கள் கையெழுத்திட்ட இது போன்ற மரண சாசனம் பெறப்பட்டுள்ளதா ?
ஆண்மை உள்ள மேலப்பாளையம் ததஜவினர் யாராவது இருந்தால் மீரான் மைதீனிடம் மரண சாசன கையெழுத்து பெறப்பட்டதுபோல் நாம் மேற்சொன்ன விபச்சார பீஜேவின் குடும்பத்தினரிடமும் சம்சு கம்னாட்டி குடும்பத்தினரிடமும் மரண சாசன கையெழுத்தை கேட்டு பாருங்கள் , அவர்களின் இரத்தம் , தக்காளி சட்னி ஃபார்முலாவை அறிந்து கொள்வீர்கள் . அப்பாவிகளின் மரணத்தில் கொள்கை மாயையை புகுத்தி குளிர் காயும் குள்ள நரிகளை அடையாளம் கண்டு அவர்களை இப்போதாவது புறக்கணியுங்கள் .
ஏன்டா ததஜ தம்பிகளா !! ஒரு விபச்சார தலைவனின் பசப்பு விளக்கங்களை நபிவழி என்று ஏற்று , அதை குரங்கு பிடியாய் பிடித்து கொண்டு , அந்த காம கிழவன் சொன்னது மட்டும் தான் நபிவழி என்று நினைத்து உங்களுடன் ஒன்றாய் வாழ்ந்த சகோதரனின் மையத்து காய்கிறதே என்னும் பாராமல் அதில் பிரச்சனையை கிளப்பும் உங்க போலி நபிவழி அரிப்பு உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியவில்லையா ?.
மையத்தை வைத்து மார்க்க வியாபாரம் செய்யும் , விபச்சாரம் மற்றும் ஜக்காத் திருட்டில் ஊறி திளைக்கும் இந்த கேடுகெட்ட ததஜவை , இயக்க வேறுபாடு பாராமல் அனைவரும் ஒன்றினைந்து எதிர்த்து , தமிழகம் மற்றும் இலங்கை ஆகிய இடங்களிலிருந்து அவர்களை துரத்தி அடிக்க வேண்டியது இப்போது காலத்தின் கட்டாயம் .
0 Comments